சென்னை : சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையிலும் ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆவின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.