தமிழ்நாட்டில் உள்ள 4 முக்கிய அணைகளை தூர் வாரி கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்

 

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 4 முக்கிய அணைகளை தூர் வாரி கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. மேட்டூர், வைகை, அமராவதி உள்ளிட்ட 4 முக்கிய அணைகளை தூர்வாரி கொள்ளளவை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அணைகளை தூர்வார சுற்றுச் சூழல் அனுமதி கோரி விண்ணப்பத்தை நீர்வளத்துறை சமர்ப்பித்தது. சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்தவுடன் அணைகளை தூர்வாரும் பணி தொடங்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: