இலங்கையில் தொடரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு!

 

இலங்கை: இலங்கையில் தொடரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் கேரளாவின் கொச்சி, திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

 

Related Stories: