பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறப்பு!

 

கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட 700 கனஅடி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 790 கனஅடியாக உள்ளது; நீர் மட்டம் 33.79 அடியாக உள்ளது.

 

Related Stories: