விளையாட்டு இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்ரிக்க அணி! Nov 25, 2025 ஆப்பிரிக்க குவஹாத்தி தென் ஆப்பிரிக்க குவஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 549 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 260 ரன்களில் தென் ஆப்ரிக்கா அணி டிக்ளேர் செய்தது.
பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் இன்று உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணிகளுக்கு கவுரவம்: சுப்மன் கில், மந்தனாவுக்கு விருதுகள்