தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு Nov 25, 2025 கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி சோகாடி கோ சசி நவீன் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்கடி கூட்டுரோடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சசி, நவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவை ஒட்டி அப்பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!
குந்தா பாலம், கொட்டரகண்டியில் மருத்துவமனை ஜன்னலை உடைத்து மருந்து, உபகரணங்களை கீழே தள்ளி கரடி அட்டகாசம்