டெல்லி : தமிழக தலைமை தேர்தல்அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அர்ச்சனா பட்நாயக்குடன் தேர்தல் ஆணைய ஊடகப் பிரிவைச் சேர்ந்த துணை இயக்குநர் பி. பவன் மற்றும் தேவன்ஷ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று முதல் 26 தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, கோ | திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் கள ஆய்வு மேற்கொள்கிறது.
தமிழக தலைமை தேர்தல்அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!
- இந்திய தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை தேர்தல் அதிகாரி
- அர்ச்சனா புட்நாயக்
- தில்லி
- பிரதான தேர்தல் அதிகாரி
- தேர்தல் ஆணையம் ஊடகப்
- பி. பவன்
- தேவான்ஷ்
