எஸ்.ஐ.ஆர். விவகாரத்தைப் பொறுத்தவரை வாக்குத் திருட்டு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்: பிரேமலதா!

 

சென்னை: எஸ்.ஐ.ஆர். விவகாரத்தைப் பொறுத்தவரை வாக்குத் திருட்டு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை உண்டு. எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என சிவகங்கையில் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.

 

Related Stories: