திருமலை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவெந்துலா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்னாள் அமைச்சர் விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை இன்ஸ்பெக்டர் சங்கரய்யா அழித்துவிட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பலமுறை குற்றம்சாட்டினார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சங்கரய்யா, மானநஷ்ட ஈடு கேட்டு முதல்வர் சந்திரபாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
சந்திரபாபுநாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- முதல் அமைச்சர்
- இன்ஸ்பெக்டர்
- சங்கரையா
- அமைச்சர்
- விவேகானந்த ரெட்டி
- புலிவெந்துலா
- கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
