நவ.23.24ல் தஞ்சை, திருவாரூரில் போராட்டம் : திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

 

சென்னை: நவ.23.24ல் தஞ்சை, திருவாரூரில் போராட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. நெல் ஈரப்பத அளவின் தளர்வை நிராகரித்த ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெறும். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Related Stories: