உலகம் பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் Home மைதானமான Camp Nou முன்பு மெஸ்ஸிக்கு சிலை! Nov 14, 2025 கேம்ப் நூ பார்சிலோனா கால்பந்து கி மெஸ்ஸி ஸ்பெயின் லாபோர்டா ஸ்பெயின்: பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் Home மைதானமான Camp Nou முன்பு, மெஸ்ஸியின் சிலை அமைக்கவுள்ளதாக க்ளப்பின் தலைவர் லபோர்டா அறிவித்துள்ளார். சமீபத்தில் சர்ப்ரைஸாக இந்த மைதானத்திற்கு மெஸ்ஸி சென்றது வைரலாகி இருந்தது.
டிரம்புக்கு திறமை இல்லை இந்தியாவை பகைத்ததால் அமெரிக்காவுக்கு இழப்பு: முன்னாள் பென்டகன் அதிகாரி குற்றச்சாட்டு
காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் மூடிய அறைக்குள் நடக்கும் கொடுமைகள் ஒரே மாதிரியானவை!: ஹாலிவுட் பாடகர் மீது மாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி..!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு காங்கோ, ருவாண்டா மோதலை தடுக்க அமைதி ஒப்பந்தம்: சில மணி நேரங்களில் மீண்டும் போர்
கொலை மிரட்டல், கட்டாய ஒப்பந்த விவகாரம்; ரூ.25 கோடி கேட்டு ஹாலிவுட் தம்பதி மீது வழக்கு: பணம் பறிக்கும் நாடகம் என நடிகர் ஆவேசம்
பாகிஸ்தானின் வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பு படை தலைவராக அசிம் நியமனம்: ராணுவ தளபதி பதவியையும் கவனிப்பார்
புயலால் 486 பேர் பலி; 341 பேர் மாயம்; இலங்கைக்கு நடமாடும் இரும்பு பாலம்: கட்டுமான பணியில் இந்திய ராணுவம் தீவிரம்