உலகம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் Apr 01, 2026 டோக்கியோ ஜப்பான் டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை
ராணுவ நடவடிக்கையை நிறுத்த டிரம்ப் முடிவு? இறுதி கட்டத்தை நோக்கி ஈரான் போர்: வரும் நாட்கள் முக்கியமானது என அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்
‘ஹார்முஸ்’ வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டண வசூலில் புதிய மாற்றம்; அமெரிக்காவின் டாலருக்கு ஆப்பு: ஈரானிய ரியாலுக்கு அனுமதி
ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்: டிரம்ப் வீடியோ வெளியீடு..!
ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் ஈரானை முழுமையாக அழிப்போம்: கார்க் தீவு மீது குண்டுவீசுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாகிஸ்தானில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.2,700: அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வு