உடல்நலக் குறைவு காரணமாக திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்!

சென்னை: சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வி.சேகர் காலமானார். நீங்களும் ஹீரோதான் படத்தின் மூலம் திரைத்துறைக்குள் இயக்குநராக வி.சேகர் அடியெடுத்து வைத்தார். நான் பிடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

Related Stories: