நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்

 

சென்னை: ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்திற்கு திரும்ப அளிக்க நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் விஷால் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக விசாரித்துள்ளதால், வேறு அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: