சென்னை: தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மீனவர் நல வாரிய தலைவராக குளச்சலைச் சேர்ந்த அ.ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவல் உறுப்பினர்களாக 7 பேர், உறுப்பினர் செயலராக மீனவர் நலத்துறை ஆணையாராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்துக்கு அலுவல் மற்றும் அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு மீனவர் நலத்துறை வாரிய
- சென்னை
- Kulachal
- தமிழ்நாடு மீனவர் நலத்துறை
- ஜோசப் ஸ்டாலின்
