உலகம் சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் திடிரென்று தீ விபத்து!! Nov 13, 2025 சீனா பெய்ஜிங் யாங்க்கிங் கோயில் ஜாங்ஜியாகாங், ஜியாங்சு மாகாணம் பெய்ஜிங்: சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகங் என்ற இடத்தில உள்ள யாங்கிங் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விரைவில் தாக்குதல்.!! ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கையை நிறுத்த டிரம்ப் முடிவு? இறுதி கட்டத்தை நோக்கி ஈரான் போர்: வரும் நாட்கள் முக்கியமானது என அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்
‘ஹார்முஸ்’ வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டண வசூலில் புதிய மாற்றம்; அமெரிக்காவின் டாலருக்கு ஆப்பு: ஈரானிய ரியாலுக்கு அனுமதி
ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்: டிரம்ப் வீடியோ வெளியீடு..!
ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் ஈரானை முழுமையாக அழிப்போம்: கார்க் தீவு மீது குண்டுவீசுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல்