உலகம் டெல்லி கார் வெடிப்பு: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் Nov 13, 2025 தில்லி இஸ்ரேல் நெதன்யாகு ஜெருசலேம் இஸ்ரேலிய பெஞ்சமின் நேடன்யாகு ஜெருசலேம்: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் நமது நகரங்களை தாக்கலாம்; நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விரைவில் தாக்குதல்.!! ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கையை நிறுத்த டிரம்ப் முடிவு? இறுதி கட்டத்தை நோக்கி ஈரான் போர்: வரும் நாட்கள் முக்கியமானது என அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்
‘ஹார்முஸ்’ வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டண வசூலில் புதிய மாற்றம்; அமெரிக்காவின் டாலருக்கு ஆப்பு: ஈரானிய ரியாலுக்கு அனுமதி
ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்: டிரம்ப் வீடியோ வெளியீடு..!
ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் ஈரானை முழுமையாக அழிப்போம்: கார்க் தீவு மீது குண்டுவீசுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல்