- மோடி
- டிரம்ப்
- வாஷிங்டன்
- எங்களுக்கு
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
- நரேந்திர மோடி
- இந்தியா
- ஐக்கிய
- மாநிலங்களில்
வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி விரும்பினால் அடுத்த ஆண்டு இந்தியா வருவேன். இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளது என்றும் கூறினார்.
