தேர்தல் பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.6% வாக்குகள் பதிவு Nov 06, 2025 பீகார் முதன்மைத் தேர்தல் பாட்னா பீகார் பூரண சட்டமன்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் பாட்னா: பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 64.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
வாக்கு சேகரிக்க இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளதால் தமிழகத்தில் மோடி, ராகுல் சூறாவளி பிரசாரம்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரம்
2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களை கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும்: ஏஎன்எஸ் கருத்துக்கணிப்பில் தகவல்
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது: வரும் 18ம் தேதிக்குள் வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு
சென்னையில் உள்ள தொகுதிகளில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி, விஜய், சீமான் மனுக்கள் ஏற்பு
சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது: திமுக, அதிமுக, காங்., பாஜக வேட்பாளர்கள் இறுதிநாளில் மனு தாக்கல் செய்ய திட்டம்
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும்: பாளையங்கோட்டையில் முதலமைச்சர் பரப்புரை