தெலங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு!!

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் மிரியால குடா அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 70க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் பயணித்த நிலையில், படுகாயம் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: