அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

 

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் நீக்கீ எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கம். ஓ.பி.எஸ்., டிடிவி தினகரனுடன் சேர்ந்து பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து செங்கோட்டையன் மீது நடவடிக்கை.

Related Stories: