எம்.எஸ்.தோனி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

 

தனக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கைத் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் அவதூறு கருத்துகள் கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக தோனி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Related Stories: