இந்தியாவின் 90வது மற்றும் தமிழ்நாட்டின் 35வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் ஏ.ஆர்.இளம்பரிதி: துணை முதல்வர் உதயநிதி

 

சென்னை: இந்தியாவின் 90வது மற்றும் தமிழ்நாட்டின் 35வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் ஏ.ஆர்.இளம்பரிதி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்த செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதிக்கு பாராட்டுகள் என்றும் கூறினார். சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி கிராண்ட் மாஸ்டர் ஆனார். தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி. தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இளம்பரிதி பயிற்சி பெற்றுள்ளார்

Related Stories: