தமிழகம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!! Oct 30, 2025 பல்லடம் Kattur ஜெயக்குமார் பொங்கலூர் லஞ்ச ஒழிப்புத் துறை பாட்டா பல்லடம்: பொங்கலூர் அருகே லஞ்சம் பெற்ற காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17,000 லஞ்சம் பெற்ற ஜெயக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்