தேவர் நினைவிடத்தில் டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் கூட்டாக மரியாதை செலுத்தினர்

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் கூட்டாக மரியாதை செலுத்தினர். தேவருக்கு மூவரும் கூட்டாக மாலை அணிவித்ததுடன் 3 பேரும் சேர்ந்து தீபாராதனை காட்டினர்.

Related Stories: