தமிழகம் மேட்டுப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் காட்டு யானை சடலம் மீட்பு Oct 29, 2025 மேட்டுப்பாளையம் நீலகிரி: மேட்டுப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழியில் காட்டு யானை சடலம் மீட்கப்பட்டுள்ளது. அகழியைத் தாண்டும்போது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு