தமிழகம் அக்.27, 28, 30ம் தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிப்பு!! Oct 25, 2025 சிவகங்கை கீழை அருங்காட்சியகம் மருதுபாண்டியர் குருபூஜா தேவர் குருபூஜா கலாடி அருங்காட்சியகம் சிவகங்கை: அக்.27, 28, 30ம் தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் குருபூஜையை ஒட்டி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு