ஜப்பான் புதிய பிரதமர் சனாய் தகாய்ச்சி தேர்வு..!!

ஜப்பான்: ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனாய் தகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது வழிகாட்டியான ஷின்சோ அபே போலவே, வலதுசாரி நடவடிக்கைக்கு ஜப்பானை வழிநடத்துவார் என எதிர்பார்ப்பு. ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராக தேர்வாகி உள்ள சனாய் அகாய்ச்சிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: