நெதன்யாகுவை கைது செய்வேன்: கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு

 

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், அவரை நிச்சயம் கைது செய்வேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வாரண்ட் உத்தரவை கனடா பின்பற்றும் என்றும், தனி பாலஸ்தீன நாடு உருவாவதற்கான அனைத்து சாத்தியங்களையும் நெதன்யாகு தடுக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளர்.

Related Stories: