சித்த மருத்துவ பல்கலை உருவாக்க சட்ட மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுக்கு கொண்டு வந்தார். இந்த மசோதா மீது அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசினார். பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories: