குற்றம் மேட்டூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை Oct 15, 2025 வெதிக் மேட்டூர் சேலம் மணிகண்டன் சேலம்: மேட்டூர் அருகே பெயிண்டிங் வேலை செய்யும் மணிகண்டன் என்ற 27 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை வீட்டருகே மர்மநபர்களால் இளைஞர் மணிகண்டன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
புதுகை அருகே மின்தடை நேரத்தில் வீடு புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகை, ரூ.30,000 பறிப்பு: 7 பேர் முகமூடி கும்பல் துணிகரம்
திருக்கழுக்குன்றம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் வினோத் குமார் என்பவர் கைது