தமிழகம் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் Oct 11, 2025 இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னை மதுரா சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. சாதுரியமாகச் செயல்பட்ட விமானி பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு