செண்பகத் தோப்பு அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறப்பு

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், செண்பகத் தோப்பு அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவே ஆற்றை கடக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என்று நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: