திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான இரு காவலர்களும், காவல்துறையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். நீதிமன்றக் காவலில் உள்ள சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது இருவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.

Related Stories: