ரஷ்யாவுடனான வர்த்தகத்தை தடுத்தால் எதிர் நடவடிக்கை எடுப்போம் என சீனா எச்சரிக்கை

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை தடுத்தால் எதிர் நடவடிக்கை எடுப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக் கூடாது. உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதன் எங்கள் நிலைப்பாடு என சீனா கூறியுள்ளது.

Related Stories: