ஒன்றிய அரசின் முகமூடியை தமிழ்நாட்டு மக்கள் அகற்றுவர்: கி.வீரமணி

சென்னை: ஒன்றிய அரசின் முகமூடியை தமிழ்நாட்டு மக்கள் அகற்றுவர்; அண்ணா பெயரில் உள்ள கட்சி நிலைப்பாடு என்ன? என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டுக்குரிய நிதியை தருவதற்கு மும்மொழித் திட்டத்தை நிபந்தனையாக்குவதா?. மும்மொழித் திட்டத்தை ஏற்றாலொழிய கல்வி நிதி தரமாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

Related Stories: