தந்தை பெரியார் தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி: முதல்வர் பதிவு

சென்னை: தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்! இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: