இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளராக தேர்வாகி உள்ள மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளராக தேர்வாகி உள்ள மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்கத்தை இதுநாள் வரை சிறப்பாக வழிநடத்தி தோழமை பாராட்டிய முத்தரசனுக்கு நன்றி தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து வெற்றி காண்போம் என தெரிவித்தார்.

Related Stories: