உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மக்கள் தரும் அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மக்கள் தரும் அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெறப்பட்ட 14,54,517 மனுக்களில் 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Related Stories: