குற்றம் போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது Sep 09, 2025 சென்னை சென்னை: சென்னை சூளைமேட்டில் போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். ஊர்க்காவல் படை வீரர் விக்னேஷை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து