சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விருதுநகர் கோவிலன்குளம், அருப்புக்கோட்டையில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை நாகுடி, மணமேல்குடி, அரிமளம், கீரனூரில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.