விளையாட்டு ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி! Sep 07, 2025 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் தென் கொரியா உலக கோப்பை ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது.
தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி!
ஆஷஸ் டெஸ்டில் மெக்ராத்தின் சாதனையை தகர்த்தார்; ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் புதிய சாதனை: ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் டக் அவுட்
இங்கிலாந்துடன் ஆஷஸ் 3வது டெஸ்ட்: ஆஸி ரன் வேட்டை; ரூ.25 கோடி வீரர் கேமரூன் டக்அவுட்; அலெக்ஸ் கேரி அட்டகாச சதம்