தமிழகம் உயர்கல்வி மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு Sep 04, 2025 சென்னை அமைச்சர் கோவி செழியன் சென்னை: உயர் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். உயர்கல்விக்கான மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்