இந்தியா சூதாட்ட செயலி விளம்பரம்; ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் Sep 04, 2025 அமலாக்கத் துறை ஷிகார் தவான் சுரேஷ் ரெய்னா சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது.
மேற்குவங்கத்தில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சி; பாஜகவின் ஒற்றையாட்சிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: எதிர்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பஞ்சாப் நடிகையை கரம் பிடித்த ‘ராப்’ பாடகர்: புகைப்படங்கள் வெளியாகி வைரல்
‘காந்தாரா’ பட தெய்வத்தை அவமதித்த வழக்கு; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்: கர்நாடகா ஐகோர்ட் கண்டிப்பு
கேரளா, அசாம், புதுச்சேரி பேரவை தேர்தல் 296 தொகுதிகளில் 3,600 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சமூக வலைதளத்தில் காரசாரம்; ‘வழுக்கை’ தலை ‘குண்டு’ குறித்து பேசலாமா..? கேலி செய்த நபருக்கு நடிகை பதிலடி
உலக காச நோய் விழிப்புணர்வு பேரணி நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கின்றனர்
“ஈரானின் சபஹார் துறைமுக திட்டத்திற்கு இனி நிதி வழங்கப்படாது” -நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ரீபண்ட் இல்லை: புதிய விதிமுறை அமலாகிறது
13 ஆண்டுகளுக்கும் மேல் கோமாவில் இருந்தவர் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது