திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார். 44 மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதக்கங்களுடன் பட்டங்களை வழங்கினார்.
திருவாரூர் மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு..!!
- திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்
- ஜனாதிபதி
- திராவூபதி முருமு
- 10வது பட்டப்படிப்பு வைபவமாலை
- திருவாரூர்
- குடியரசுத் தலைவர்
- திராவூபதி முர்மு
