தமிழகம் திருச்சி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 3 பேர் கைது Sep 03, 2025 திருச்சி சுரேஷ் முசிறி கல்பேஷ் அஸ்வின் குமார் பரமேஸ்வரன் திருச்சி: முசிறி அருகே தொழிலாளி சுரேஷ் என்பவரை கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஷ் கொலை வழக்கில் கல்பேஷ், அஸ்வின் குமார் பரமேஷ்வரனை போலீஸ் கைது செய்தது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: 21.12.2025 முதல் 24.12.2025 வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது
பொருநை அருங்காட்சியகத்தை சீர்மிகு சிறப்புடன் அமைத்துள்ள முதலமைச்சருக்கு இதயம் நிறைந்த நன்றி: அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்; திமுகவிடம் இருப்பது மக்கள் சக்தி: அமைச்சர் ரகுபதி பதிலடி
தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன் மோதி 2 பேர் பரிதாப பலி: 3 பெண்கள் படுகாயம், 2 மாடுகளும் பலியானாதால் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் தொகுதியில் நீக்கம் குறைவு முதல்வர், துணை முதல்வர் தொகுதியில் வாக்காளர் நீக்கம் அதிகம்: விமர்சனத்துக்கு உள்ளான வாக்காளர் பட்டியல்