குமரியில் 19 டாரஸ் லாரிகள் பறிமுதல்: 4 பேர் கைது

கன்னியாகுமரி: குமரியில் போலி பாஸ் பயன்படுத்தி சட்டவிரோதமாக கனிமவளங்களை ஏற்றி வந்த 19 டாரஸ் லாரிகள் போலீசார் பறிமுதல் செய்தனர். எஸ்.பி உத்தரவின்படி கன்னியாகுமரி முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அனுமதி சீட்டு இன்றி கனிமவளங்களை எடுத்துச் செல்பவர்கள் மீது குண்டாஸ் பாயும் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: