திருவெறும்பூரில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி, ஆக. 29: திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலுார், புதுத்ெதரு, வேங்கூர், அண்ணாநகர், சூரியூர், எம்ஐஇடி. சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர்,

போலீஸ்காலனி, பாரத்நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்கோவில், பர்மா காலனி, கக்கன் காலனி, பூலாங்குடி, பழங்கனாங்குடி, மற்றும் காவோி நகர், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். விநாயகர் ஊர்வலத்திற்காக மாநகர், புறநகரில் 2 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

Related Stories: