டெல்லி: ஜப்பான் பிரதமரின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக பிரதமர் மோடிக்கு டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றார். ஆக. 29, 30ல் டோக்கியோவில் இருக்கும் பிரதமர் மோடி 15ஆவது இந்திய-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்; ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இரு தரப்பு உறவு, பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து மோடி பேச்சு நடத்துவார்
2 நாள் பயணமாக டோக்கியோ புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
- நரேந்திர மோடி
- டோக்கியோ
- தில்லி
- மோடி
- ஜப்பான்
- பிரதமர் மோடி
- 15 வது இந்தியா-ஜப்பான் மாநாடு
- ஷிகெரு இஷிபா
