மதுரையில் நகைக்காக இரட்டை கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மதுரை: மதுரையில் 10 சவரன் நகைக்காக தாய், மகனை கொன்ற காளிமுத்து, முத்துப்பாண்டியன் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011ல் தாய் துர்காதேவி, அவரது 6வயது மகனை கொன்று 10.5 சவரன் நகை, ரூ.86,000 கொள்ளையடிக்கப்பட்டது.

 

Related Stories: